சீனாவில் குண்டுவெடிப்பு:
31 பேர் பலி - 90 பேர் படுகாயம்
சீனாவின்
ஜிங்ஜியாங் பகுதியில் உள்ள ஒரு சந்தையில்
2 வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுஅடுத்தடுத்து
வெடித்தது.இச்சம்பவத்தில்
31 பேர் உயிரிழந்துள்ளனர்.
90 பேர் படுகாயம்
அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை
தெளிவாக வெளியிடப்படவில்லை.
காயம் அடைதவர்களை
உடனடியாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்றுளனர்.
உள்ளூர் நேரப்படி
காலை 7.50 மணிக்கு
இந்த குண்டு
வெடிப்பு சம்பவம்
நிகழ்ந்துள்ளது.
சம்பவ
இடம் காட்டு
தீயும் கடுமையான
புகைமண்டலமாக காட்சியளித்தது என அப்பகுதி மக்கள்
தெரிவித்தனர்.
. குண்டு
வெடித்ததாக கூறப்படும் உரும்கி பகுதி இஸ்லாமிய
மக்கள் பெரும்பான்மையாக
வாழும் பகுதியாகும்.
காரில் வந்தவர்கள்
குண்டுகளை வீசியதாகவும்
தகவல்கள் தெரிவித்துள்ளன.
குண்டு வெடிப்பில்
சிக்கியவர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு போலீஸ்
பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று
வருகிறது. தொடர்ந்து
இப்பகுதியில் கத்திகளை கொண்டு தாக்கி வந்த
மர்ம நபர்கள்
தற்போது குண்டுகளை
வீசி தாக்குதல்
நடத்தியுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment