முகம்மது அலியின் கையுறை
ரூ.5 கோடிக்கும்
அதிகமான தொகைக்கு ஏலம்
1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1978 ஆம்
ஆண்டு வரை
குத்துச் சண்டை
உலகில் முடிசூடா
மன்னனாக திகழ்ந்தவர்
முகம்மது அலி.
குத்துவிட்டால் முகம்மது அலியைப்போல் விட வேண்டும்
என்று சொல்லும்
அளவிற்கு அவருடைய
குத்துகள் பிரபலம்.
20 ஆம் நூற்றாண்டின்
மிகப்பெரிய குத்துச் சண்டை என்று வர்ணிக்கப்படும்
ஆட்டம் 1971ஆம் ஆண்டு முகம்மது அலிக்கும்,
அமெரிக்காவின் இன்னொரு பிரபல வீரர் ஜோ
பிரேசருக்கும் இடையே நடந்தது. இதில் முகம்மது
அலி அபார
வெற்றி பெற்றார்.
இந்த
சண்டையில் முகம்மது
அலி பயன்படுத்திய
கையுறைகளில் ஒன்று அண்மையில் அமெரிக்காவில் கிளீவ்லாண்ட்
நகரில் ஏலத்தில்
விடப்பட்டது. அப்போது இந்த கையுறை ரூ.5
கோடிக்கும் கூடுதலான தொகைக்கு ஏலம் போனதாக அறிவிக்கப்படுகின்றது
0 comments:
Post a Comment