மாநகர முதல்வர்கள் உறுப்பினர்களுக்கான
இந்தியாவில் இருவாரகால கல்விசார் பயிற்சி பட்டறை
தெலுங்கானா எம்.எல்.ஏ. கிரிஷ்னா ரெட்டி, படங்பெட் மாநகராட்சி மேயருடன் கலந்துரையாடல்
மாநகர
முதல்வர்கள், உறுப்பினர்களின் இந்திய
விஜயத்தின் நான்காம் நாள் நேற்று (2014.08.07) தெலுங்கான மாநிலத்தின்
Badangpet Nagar Panchayat என அழைக்கப்படும் படங்பெட்
மாநகராட்சிக்கு விஜயம் செய்தார்கள்.
தெலுங்கானா
எம்.எல்.ஏ. கிரிஷ்னா
ரெட்டி (MLA), படங்பெட் மாநகராட்சி மேயர், உறுப்பினர்கள்,
ஆணையாளர்களுடன் கலாந்தாலோசனைகளில் ஈடுபட்டதோடு,
திண்மக்கழிவு தொடர்பாக குறித்த மாநகராட்சி மேற்கொண்டுவரும்
நடவடிக்கைகளை களத்திற்குச் சென்று பார்வையிட்டார்கள்.
படங்பெட்
மாநகராட்சி மேயர் குழுவினரை மலர்க்கொத்து வழங்கி
வரவேற்றதோடு குழுவினர்களுக்கு தெலுங்கானா
எம்.எல்.ஏ. கிரிஷ்னா
ரெட்டி, மேயர்
மற்றும் உறுப்பினர்கள்
நினைவுச் சின்னங்கள்
வழங்கி கௌரவித்தனர்.
0 comments:
Post a Comment