உயர்தர பரீட்சை -
2015 பெறுபேற்றுக்குரிய
Z-Score இன்று வெளியீடு
க.பொ.த. உயர்தரப் பரீட்சை
-2015 ஆம் ஆண்டுக்கான
பெறுபேற்றின் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி (இஸட்
ஸ்கோர்) இன்று
வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த
தகவலைஅறிவித்தள்ளது.
2015 பரீட்சையில் 3 இலட்சத்திற்கும்
அதிகமானோர் தோற்றியிருந்ததுடன் அவர்களில்
ஒரு இலட்சத்திற்கும்
அதிகமானோர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க
தகுதி பெற்றிருந்தனர்.
எவ்வாறாயினும்
வெட்டுப் புள்ளிகளின்
பிரகாரம் 25,000 வரையான மாணவர்கள் பல்கலைகழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment