ஈராக் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில்

சதாம் ஹுஸைனின் மூத்த மகள் களமிறங்க முடிவு!

ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் மூத்த மகள் 48 வயதான  Raghad Hussein  2018 ஆம் ஆண்டு ஈராக்கில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது ஜோர்தான் நாட்டில் அரசியல் புகலிடம் பெற்று வசித்து வரும் சதாம் ஹுஸைனின் மகளுக்கு விதித்திருந்த தண்டனையை கடந்த மாதம் ஈராக் பாராளுமன்றம் அகற்றியிருப்பதன் விளைவாக ஈராக்கில் வாழும் பழங்குடி இன மக்களுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top