மலேசியாவில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன

மலேசியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் மலேசிய பிரதமர் அப்துல் ரசாக் அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் மலேசிய பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை ஜனாதிபதியை வரவேற்பதற்காக மலேசிய பிரதமர் அலுவலகத்தில் மிக சிறப்பான வரவேற்பு வைபவம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன், இராணுவ மரியாதையுடன்கூடிய வரவேற்பும் வழங்கப்பட்டது. இரு நடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top