தமிழக முதலமைச்சரின் உடல்நிலை
மிகவும் மோசமாக உள்ளது
லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே அறிக்கை
தமிழக முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ இன்று பிற்பகல் புதிய அறிக்கை வெளியிட்டதால் தொண்டர்கள் கதறி அழுதனர்.
இந்நிலையில், முதல்வருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், உலகின் மிக உயர்ந்த உயிர் காக்கும் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment