தமயந்தி  டி  ஜயசிங்க எனும் பெரும்பான்மை இன 

சகோதரி கேட்டிருக்கும் ஒரு கேள்வி?

දැන් අපි ඒකට යන්න - එපා ?

கொழும்பில் வசிக்கு தமயந்தி டி. ஜயசிங்க எனும் பெரும்பான்மை இன சகோதரி தனது முகநூலில்  பெரும்பான்மை இனத்தவர்களிடம் இவ்வாறு ஒரு  கேள்வி எழுப்பி பதிவேற்றியிருக்கிறார்.
ஒரு முஸ்லிம் வியாபாரி ஒரு பில்லியன் ருபாய் செலவில் சகல வசதிகளையும் கொண்ட ஒரு வைத்தியசாலைக் கட்டடத்தை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்குத் தனது சொந்தச் செலவில் அமைத்துக்கு கொடுத்துள்ளார்.
இப்போ நாங்கள் அதற்குச் செல்லவா? வேண்டாமா?”
මාර වැඩේ
මුස්ලිම් ව්යාපාරිකයෙක් බිලියන 01 ක් වටිනා සියලු පහසුකම් සහිත රෝහලක් පරිත්යාග කරලා තියෙනවා මහරගම පිළිකා රෝහලට .
දැන් අපි ඒකට යන්න - එපා ?

Damayanthy D. Jayasinghe         



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top