மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில்
அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ள
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயம் சார்ந்த நோய் காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது வாசுதேவவின் உடல் நிலை சாதாரணமாகவே உள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment