முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம்

அமைச்சு பதவிகளும் அனைத்து சலுகைகளும் உள்ளபோதும்

அதிகாரம் மாத்திரம் இல்லை

அமைச்சர் எம்.எல்..ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு



முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் அமைச்சு பதவிகளும் அனைத்து சலுகைகளும் உள்ளபோதும் அதிகாரம் மாத்திரம் இல்லாதிருப்பதாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்...எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
கஹட்டோவிட்டவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடத்திய கருத்தரங்கில் பேசும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் முஸ்லிம் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உட்பட ஏனைய சகல வசதிகளுமுள்ளன. ஆனால் இருக்க வேண்டிய அதிகாரத்தை மட்டும் இழந்திருக்கின்றோம் என்று அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top