பதவியை இராஜினாமா செய்திருந்த திலக் மாரப்பன

மீண்டும் அமைச்சரவைக்குள்

அவன்கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரத்தால் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்த திலக் மாரப்பன மீண்டும் அமைச்சரவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அவன்கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரத்தில் எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக 2015 ஆம் ஆண்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுப் பதவியிலிருந்து திலக் மாரப்பன இராஜினாமா செய்திருந்தார்.


இந்த நிலையில், திலக் ஜனக மாரப்பன அபிவிருத்திப் பணிகள் அமைச்சராக நியமிக்கப்பட்டு, மீண்டும் அமைச்சரவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top