வெள்ளை துணியினால் தமது வாயை மறைத்து
சேனா ஆதரவாளர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால்
சிங்கம் ஒன்று வாளேந்தியுள்ள கொடி ஒன்றை கையிலேந்தியிருந்தனர்.
பொதுபல
சேனா அமைப்பின்
ஆதரவாளர்கள் தற்பொழுது பொலிஸ் தலைமையகத்தின் முன்னால்
கூடியுள்ளனர்.
பொதுபல
சேனா அமைப்பின்
செயலாளர் ஞானசார
தேரரை கைது
செய்வதாக தெரிவித்து
அதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில் இவ்வாறு கூடியுள்ளனர்.
வெள்ளை
துணியினால் தமது வாயை மறைத்து அவர்கள்
தமது எதிர்ப்பை
வெளியிட்டு வருகின்றமை குறிப்ப்பிடத்தக்கது.
பொலிஸ்
தலைமையகத்தின் முன்னால் கூடியிருந்தவர்கள் ஸ்ரீலங்கா நாட்டின் தேசியக் கொடிக்குப்
பதிலாக சிங்கம் ஒன்று வாளேந்தியுள்ள கொடியை கையிலேந்தியிருந்தனர்.
0 comments:
Post a Comment