இந்த வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வெகு விரைவில் நடைபெற இருப்பதால் இராஜாங்க அமைச்சர் இந்த வேலைத்திட்டங்ளை நேரில் சென்று பார்வையிட்டார் இவருடன் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாரம் மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ். விஸ்வநாதன் பனிப்பாளர் எம். கனகராஜ்¸ முன்னனியின் சிரேஷ்ட பிரதி தலைவர் எஸ்.கிருஸ்ணன் முன்னனியின் பிரதி பொது செயலாளர் ஏம் பிரசாந் உட்பட மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பா.திருஞானம்
0 comments:
Post a Comment