கல்முனை பொலிஸ் நிலைய
புதிய பொறுப்பதிகாரியாக
கே.எச் சுஜீத்
பிரியந்த பதவியேற்பு
கல்முனை
பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி
இடமாற்றம் பெற்றுள்ள
நிலையில், புதிய
பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரியாக கே.எச் சுஜீத் பிரியந்த
பதவியேற்றுள்ளார்.
0 comments:
Post a Comment