திப்பு சுல்தானின்
மோதிரம் மோதிரம்
1,45,000 யூரோவுக்கு ஏலம் போனது!
இந்தியாவைச்
சேர்ந்த 18ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த மைசூர் மகாராஜா திப்பு
சுல்தான் அணிந்திருந்த
மோதிரம் ஒன்று
இன்று லண்டனில்
ஏலத்துக்கு விடப்பட்டது.
1798 - 1799 ஆம் ஆண்டு
காலத்தில் நான்காவது
ஆங்லோ - மைசூர்
போரின் போது
மைசூர் மகாராஜா
திப்பு சுல்தான்
உயிரிழந்தார். ஹிந்தியில் ராம் என்ற எழுத்து
பொறிக்கப்பட்ட மோதிரத்தை
அவர் அணிந்திருந்ததாகக்
கூறப்பட்டது. மேலும் இந்து கடவுள் பெயர்
பொறிக்கப்ட்ட மோதிரத்தை முகாலய அரசரான திப்பு
சுல்தான் கையில்
இருந்ததா, இல்லையா?
என்பது குறித்து
ஏற்கனவே சர்ச்சை
நிலவிவருகிறது.
இந்த சூழலில் லண்டனைச்
சேர்ந்த கிறிஸ்டீஸ்
ஆக்ஷன் ஹவுஸ்
நிறுவனம் 41.2 கிராம் எடையுள்ள இந்த மோதிரத்தை
ஏலம் விடுவதாக
அறிவித்தது. இதன்படி ஏலம் விடப்பட்டது
இந்த மோதிரம் 1,45,000 யூரோவுக்கு (1,97,870
அமெரிக்க டாலர்)
ஏலம் போனது.
இந்த மோதிரத்தை
பெயர் வெளியிடப்படாத
நபர் ஒருவரால்
அதன் அடக்க
விலையை விட
பத்து மடங்கு
அதிமாக கொடுத்து
வாங்கியதாக ஏலத்தில் விட்ட நிறுவனம் கூறியுள்ளது.
0 comments:
Post a Comment