15 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
டெல்லி
டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை
இந்தியன்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முன்னதாக டாஸ்
வென்ற டெல்லி
டேர்டெவில்ஸ் அணி முதலில் பந்து வீச
முடிவு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு
அணி 19.3 ஓவர்களில்
அனைத்து விக்கெட்டுகளையும்
இழந்து 173 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து 174 ஓட்டங்கள்
எடுத்தால் வெற்றி
என களமிறங்கிய
டெல்லி டேர்டெவில்ஸ்
அணி 20 ஓவர்களில்
4 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து
தோல்வியை தழுவியது
0 comments:
Post a Comment