ஊவா மாகாண
சபைக்கான வாக்கெடுப்பு
2014.09.20
ஆம் திகதி சனிக்கிழமை
ஊவா மாகாண சபைக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 2014.09.20 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை நடாத்துவதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவுரை வழங்கியுள்ளார்
0 comments:
Post a Comment