பியகமவில் உள்ள உபமின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே

நாடு முழுவதுமான மின்சாரத் தடைக்குக் காரணமாம்



நாடு முழுவதுமாக மின்சாரம் தடைப்பட்டதற்கு பியகமவில் உள்ள உபமின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே காரணமென மின்சார சபை பிரதி அமைச்சர் அஜித் பத்மகாந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இதுவரையில் கண்டி மற்றும் கொழும்பு பகுதிகளுக்கு மட்டும் தற்காலிகமாக மின்சார விநியோகம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய பகுதிகளுக்கான மின்சார விநியோகம் விரைவில் சாதாரண நிலைக்கு திரும்பும் என அஜித் பத்மகாந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top