அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரில் கலந்துகொண்டு, 21ஆம் திகதி உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா (நியூயோர்க்) நோக்கி பயணமானார்.
0 comments:
Post a Comment