பொலன்னறுவை மாவட்ட

பகமுன பஸ் நிலையத்தை

புதியதொரு இடத்தில் ஸ்தாபிப்பதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்




ரஜரட்ட நவோத்ய பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் போக்குவரத்து சேவையில் தரமான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் 50 மில்லியன் ரூபா மதிப்பிட்டு செலவில் பகமுன பஸ் நிலையத்தை (Bakamoona Bus stand) புதியதொரு இடத்தில் ஸ்தாபிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top