மைத்திரி – மஹிந்த தரப்பு தேர்தலில்
இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிப்பு
அதிகாரபூர்வமான அறிவிப்புக்கள் எதனையும்
இதுவரையில் வெளியிடவில்லை
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்
மஹிந்த ராஜபக்ஸ
ஆகியோர் தலைமையிலான
தரப்புக்கள் தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய
மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர
இன்றைய தினம்
ஊடகவியலலாளர் சந்திப்பொன்றின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
‘ஸ்ரீ லங்கா சுதந்திர பொது ஜன பெரமுண’ன்னணி
என்ற
பெயரில் தேர்தலில்
போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
இணக்கப்பாடு தொடர்பில் சுதந்திரக் கட்சியோ அல்லது
ஸ்ரீலங்கா பொதுஜன
முன்னணியோ அதிகாரபூர்வமான
அறிவிப்புக்கள் எதனையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment