பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவும் கைது!



கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர சி ஐ டி பொலிஸாரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top