நாளை 14 ஆம்
திகதி தனியாருக்கும்
விடுமுறை வழங்குமாறு கோரிக்கை
புனித
பாப்பரசர் பிரான்ஸிஸின்
வருகையையொட்டி நாளை 14 ஆம் திகதி புதன் கிழமை
பொது மற்றும் வங்கி விடுமுறையாக
அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த
விடுமுறையை தனியார் ஊழியர்களுக்கும் வழங்குமாறு தொழில்
ஆணையாளர் ஹேரத்
யாப்பா கோரிக்கை
விடுத்துள்ளார்
0 comments:
Post a Comment