ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது
மாண்புமிகு
ரவூப் ஹக்கீம்
அவர்கள், இலங்கை
ஜனநாயக சோசலிசக்
குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அவர்களின் முன்னிலையில்
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
0 comments:
Post a Comment