கத்தாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் நிலைமை
( Qatar Living
Lankan's)
நம்
நாட்டில் உள்ள
நல்ல அதிகாரிகளிடம்
சென்றடைய நீங்களும்
ஒரு காரணமாக
இருங்கள் சரி
இப்போது பார்க்கலாம்
இங்கு என்ன
பிழைகள் உள்ளது
என்று நாம்
வேலை புரியும்
இடத்தில் எப்படியோ
பாடு பட்டு
இங்கு வந்தால்
அதிக நேரம்
காத்துகிடக்க வேண்டி உள்ளது சில வேலை
வந்த காரியங்கள்
கூட முடியாது
ஒரு
நாளைக்கு 100 token மட்டும்தான் கொடுப்பார்களாம்
அங்கு தமிழ்
மற்றும் சிங்களம்
பேசக்கூடாதாம் ஆங்கிலம் மட்டும்தான் பேச வேண்டுமாம்
முன்னர்
ஒரு photo copy அடிக்க 1 Qatar riyal அப்படிஎன்றால்
நமது நாட்டு
பணம் 38 ரூபாய்
ஆக குறைய
ஒரு நாளைக்கு
300 copys அடிப்பாங்க அதுக்கு எந்த
ஒரு bills தர
மாட்டங்க
இருப்பதுக்கான
கதிரைகள் 12 மட்டும்தான் உள்ளது A/C கூட அவர்களுக்கு
மட்டும்தான் மனிதர்களை மதிப்பதில்லை உங்களிடம் பணம்
இருந்தால் நீங்கள்தான்
அங்கு ராஜா இல்லாவிட்டால்
எதுவும் நடக்காது
இது சில
பேர்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன் இவ்வளவு மோசமான
நிலைமையில் நமக்கு Embassy தேவையா
இப்படி
நிறைய பிரச்சனை
உள்ளது இவர்களை
பற்றி நமது
இலங்கை கத்தார்
வாழ் சகோதரர்கள்
கடுமையான அதிருப்தி
உள்ளவர்களாகவே காணப்படுகிறர்கள். அவர்களுடைய
முகத்தில் புண்
முருவல் என்பது
கேள்விகுறியே?
இரண்டாம்
தர குடிமக்களாக
பார்ப்பது எமக்காக
அவர்கள் இருக்கிறார்கள்
என்பதை விட
அவர்களுக்காகவே நாம் இருக்கின்றோம் என்ற எண்ணம்
நீதியற்ற சேவை
தமிழ் பேசும்
மக்களுக்கான அசமந்த போக்கு கட்டணங்கள் பணமாக
மாத்திரமே செலுத்த
படல் வேண்டும்
_ Pay Card வசதி இன்னும் இல்லை
கத்தாரில்
குழந்தை பிறந்தால்
கத்தார் அரசாங்கத்தினால்
இலகுவாக பிறப்புரிமை
சம்மந்தமான பத்திரங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
இவர்களிடம் சென்றால் ஏன் பிள்ளை பெற்றோம்
என்ற அளவிற்க்கு
இவர்களுடைய நட வடிக்கை அமைகிறது.
அன்பின்
சகோதரர்கேள இவர்களின் இப்படியான செயல்களை எப்படி
உறிய அதிகாரிகளுக்கு
கொண்டு சேர்ப்பது.
தெரிந்தவர்கள் உதவி செய்யலாம் அது எதிர்வரும்
காலங்களில் எமது சகோதரர்களுக்கு இலகுவாக அமையும்.
0 comments:
Post a Comment