மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி விசாகா எல்லெவெல
இன்று காலமானார்!
மத்திய
மாகாண ஆளுநர்
சுரங்கனி விசாகா
எல்லெவெல இன்று
காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது
76 ஆகும்.
சுகயீனம் காரணமாக
கண்டி மருத்துவனையில்
சேர்க்கப்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர்
காலமானதாக அறிவிக்கப்படுகின்றது..
0 comments:
Post a Comment