கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை
திட்டியமை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது
திருகோணமலை
பிரதேசத்தில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றின் போது
கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு
மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், திட்டியமை தொடர்பில் அறிக்கை ஒன்று கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிக்கையை
கடற்படை தளபதியிடம் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி கோரியுள்ளார்.
முதலமைச்சர்
குறித்த கடற்படை அதிகாரியை திட்டிய
காட்சியானது இணையங்கள் ஊடாக வெளிவந்து சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த
சம்பவத்தின் போது கிழக்கு மாகாண
ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும்
அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப்
ஆகியோர் அருகில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment