தமிழக
அமைச்சரவையில்
முதல்
முஸ்லிம் பெண் அமைச்சர் பதவியேற்றார்
தமிழக
அமைச்சரவையில் முஸ்லிம் பெண் ஒருவர் அமைச்சராகப்
பதவியேற்றுள்ளார் . வாணியம்பாடி முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ., நிலோபர் கபில் என்பவருக்கே இவ்வாறு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது
வாணியம்பாடி முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ., நிலோபர் கபில் நேற்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக்ப் பதவியேற்றார்
தொழிலாளர்
நலத் துறை
அமைச்சர் பதவி நிலோபர் கபிலுக்கு வழங்கப்பட்டுள்ளது
நேற்று தமிழக். ஆளுநர் மாளிகையில்
நடைபெற்ற விழாவில்
ஆளுநர் ரோசய்யா
இவருக்கு பதவி பிரமாணம்
செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும்
அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment