கல்முனை மக்களால் வழங்கப்பட்ட நிவாரண நிதி உதவிகள்
நிவாரண ஒருங்கிணைப்பு அமையத்திடம்
கையளிப்பு
கல்முனை
மக்களால் வழங்கப்பட்ட
நிவாரண நிதி
உதவிகளை கல்முனை அனைத்து
பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளன
பிரதிநிதிகளால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
சபையில் கீழ்
இயங்கும் நிவாரண
ஒருங்கிணைப்பு அமையத்திடம் (ஆர்.சி.சி) இன்று (25) கையளிக்கப்பட்டது.
இதன்போது
கல்முனை அனைத்து பள்ளிவாயில்
சம்மேளனத் தலைவர்
டாக்டர் அஸீஸ்
மற்றும் கல்முனை
பிரதேச பொது
நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை
குறிப்பிடத்தக்கது
(எஸ்.அஷ்ரப்கான்)
0 comments:
Post a Comment