ஒன்பது அமைச்சர்கள் மற்றும்

ஒரு இராஜாங்க அமைச்சர் சத்தியப்பிரமாணம்

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் ஒன்பது அமைச்சுக்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சுக்காக 9 புதிய அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையின் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களின் விபரம் வருமாறு:
அமைச்சரவை அமைச்சுப் பதவிகள்
01. மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்
02. எஸ்.பி. திஸாநாயக்க சமூக வலுவூட்டல், நலன்பேணல் மற்றும் கண்டிய மரபுரிமைகள் அமைச்சர்
03. டபிள்யு. டீ. ஜே. செனவிரத்ன தொழில், தொழில் உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர்
04. ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சர்
05. மஹிந்த சமரசிங்க துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சர்
06. கயந்த கருணாதிலக காணி, பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்
07. அர்ஜுன ரணதுங்க பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்
08. சந்திம வீரக்கொடி திறன் விருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சர்
09. திலக் மாரப்பன அபிவிருத்தி பணிகள் அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்
01. மஹிந்த அமரவீர மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் (ஏற்கனவே உள்ள மீன்பிடித்துறை அமைச்சு உட்பட)
නව කැබිනට් මණ්ඩල සංශෝධනය යටතේ කැබිනට් අමාත්යාශ 09 ක් සහ එක් රාජ් අමාත්යාංශයක් සදහා නව අමාත්යවරු අද (22) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේ දී ජනාධිපති ගරු මෛත්රීපාල සිරිසේන මැතිතුමා ඉදිරියේ දිවුරුම්දුන්හ.
ඔවුන්ගේ නාමලේඛනය පහත පරිදි වේ.
කැබිනට් අමාත් ධූර
01- මංගල සමරවීර මහතා - මුදල් සහ ජනමාධ් අමාත්
02- එස්.බී. දිසානායක මහතා- සමාජ සවිබල ගැන්වීම් සුබසාධන සහ කන්ද උඩරට සංවර්ධන කටයුතු අමාත්
03- ඩබ්.ඩී.ජේ. සෙනෙවිරත්න මහතා - කම්කරු, වෘත්තීය සබදතා සහ සබරගමුව සංවර්ධන අමාත්
04- රවී කරුණානායක මහතා - විදේශ කටයුතු අමාත්
05- මහින්ද සමරසිංහ මහතා - වරාය සහ නාවික කටයුතු අමාත්
06- ගයන්ත කරුණාතිලක මහතා - ඉඩම් හා පාර්ලිමේන්තු ප්රතිසංස්කරණ කටයුතු අමාත්
07- අර්ජුන රණතුංග මහතා - ඛනිජ තෙල් සම්පත් සංවර්ධන අමාත්
08- චන්දිම වීරක්කොඩි මහතා - නිපුණතා සංවර්ධන හා වෘත්තීය පුහුණු අමාත්
09- තිලක් මාරපන මහතා - සංවර්ධන කාර්යයන් පිළිබද අමාත්
රාජ් අමාත් ධූර
01 - මහින්ද අමරවීර මහතා - මහවැලි සංවර්ධන රාජ් අමාත්
( පවතින ධීවර අමාත් ධූරය ඇතුලුව)
President Maithripala Sirisena carried out a Cabinet reshuffle at the Presidential Secretariat a short while ago. Under the new reshuffle nine Minisrers of Cabinet and one State Minister were sworn in before the President. Hon.Prime Minister Ranil Wickramasinghe was also present on this occasion.
‘This Cabinet reshuffle will provide a new impetus to Sri Lanka’s development’, said the President addressing the newly appointed Ministers.
The Following is the list of Ministers who were sworn – in in their new portfolios:
Cabinet Ministers
01.Hon. Mangala Samaraweera – Minister of Finance and Mass Media
02. Hon. S.B. Disanayake – Minister of Social Empowerment , Welfare and Kandyan Heritage
03 Hon. W.D.J. Seneviratne – Minister of Labour , Trade Union Relations and Sabaragamuwa Development
04.Hon. Ravi Karunanayake–Minister of Foreign Affairs
05. Hon. Mahinda Samarasinghe–Minister of Ports and Shipping
06.Hon.Gayantha Karunathilake– Minister of Land and Parliamentary Reforms
07.Hon. Arjuna Ranathunga – Minister of Petroleum Resources Development
08. Hon. Chandima Weerakkody –Minister of Skills Development and Vocational Training
09 Hon.Thilak Marapana – Minister of Development Assignments
State Minister
01.Hon. Mahinda Amaraweera – State Minister of Mahaweli Development (including the existing portfolio of Fishries)













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top