ஏமன் நாட்டை சேர்ந்த குழந்தை சலீமின் வீடியோ ஓராண்டுக்கு முன்னாள் வெளியாகி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஏழு வயதான சலீமின் மூளை வளர்ச்சியில் சேதம் ஏற்பட்டதால் வளர்ச்சி தடைபட்டது.

சலீமை அவசரகால உதவி அவனை உயிர் பிழைக்க வைத்தது, ஆனால் இன்றளவும் அவனுடைய குடும்பம் இன்னும் உணவுக்காக போராடி வருகிறதாக அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top