மூவின மக்களின் உறவுகளுக்கு பாலமாய் அமைந்திருந்த

முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வு

தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் உறவுகளுக்கு பாலமாய் அமைந்திருந்த இப்தார் (நோன்பு திறக்கும் நிகழ்வு) வைபவம் ஒன்று மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹொட்டலில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர்கள் நலன்புரி அமைப்பு இந்த இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் சகல மதங்களையும் சேர்ந்த மதப் பெரியார்கள், மட்டக்களப்பு அரசாங்க அதிபர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், சமூகப் பெரியார்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top