ஈராக்கில் கைதிகள் சென்ற பஸ் மீது போராளிகள் தாக்குதல்; 60 பேர் பலி
ஈராக்கில்
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் தாக்குதல்
சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மொசூல் நகரை
தங்கள் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்துள்ள
போராளிகள் தாக்குதலை
தொடர்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் வடக்கு பாக்தாத்தில் கைதிகளை அழைத்துக்கொண்டு
பஸ் ஒன்று
சென்றுகொண்டிருந்தது. அதில் பாதுகாப்புக்காக
சில பொலிஸ்காரர்களும்
இருந்தனர். அப்போது அங்கு வந்த தற்கொலைப்படையினரும்,
துப்பாக்கி ஏந்திய போராளிகளும் திடீரென பஸ்
மீது தாக்குதல்
நடத்தினர். அப்போது பொலிஸாரும் பதில் தாக்குதல்
நடத்தினர். இந்த தாக்குதலில் கைதிகள், 9 பொலிஸ்காரர்கள்
உட்பட 60 பேர்
கொல்லப்பட்டனர்.
Iraqi
prison bus attack 'kills 60'
Attack
on bus carrying prisoners north of Iraqi capital Baghdad leaves at least 60
people dead - security sources
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.