ஒரு படி
இறங்கியிருக்கிறார்கள்.
மீண்டும் பிறைப் பிரச்சினை வெடிக்குமா
என்பது தான்இப்போதைய கேள்வி.
.
டாக்டர் நாகூர் ஆரிப்
சென்ற
வருடம் வரை
பிறையைத் தீர்மானிப்பதற்காக
கொழும்பிலே நான்கு சுவர்களுக்குள்ளே கூடிய பிறைக்குழு
இம்முறை ஒருபடி
கீழே இறங்கி
வந்து ஒவ்வொரு
ஊரிலும் உப
பிறைக்குழுக்களை அமைக்குமாறு கேட்டிருக்கிறார்கள்.
இதனைத்
தான் கடந்த
வருடத்திலிருந்து முன்வைத்து வந்திருக்கிறேன்.
ஆனால் இன்னும்
பிறையைப் பார்ப்பதறகான
எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக
இல்லை. கீழ்வரும்
அறிவித்தலின் படி, இப்போது அமைக்கப்படுகின்ற உப குழுக்களும் நான்கு சுவர்களுக்குள்ளே
தான் கூடப்போகின்றது.
அதாவது
இன்னும் வழிப்போக்கர்கள்
காணும் பிறையில்
தான் நம்பியிருக்கப்
போகிறார்கள்.
0 comments:
Post a Comment