இஸ்ரேல் – காஸா சண்டையின் 22வது நாளான நேற்று வரை
1200 பாலஸ்தீன மக்கள் ஸஹீதாக்கப்பட்டுள்ளனர்
இவர்களில் 251 குழந்தைகள், 50 முதியவர்களும் அடங்குவர். 6,800 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல்  தரப்பில் 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் இராணு வம் தீவிரபடுத்தியுள்ளது. தொடர்ந்து தரை வழியா கவும், வான்வழியாகவும் தாக்குதலை நடத்தி வருகிறது. போர் நிறுத்தத்தை தொடரும்படி சர்வதேச அமைப்புகள் கோரியுள்ளபோதும், இரு தரப்பும் ஒன்றரை நாள் போர் நிறுத்தத்துக்குப் பிறகு மீண்டும் தாக்குதலை தீவிரபடுத்தியுள்ளன. தாக்குதல் மேலும் தீவிரமாகும் என்றும், காஸா  பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறும்படியும் இஸ்ரேல் துண்டுபிரசுரங்களை விமானத்திலிருந்து வீசி எச்சரித்துள்ளது. அதே நேரத்தில் காஸா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட்டுகளை ஏவி வருகின்றனர்.

சண்டையின் 22வது நாளான நேற்று வரை 1200 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 251 குழந்தைகள், 50 முதியவர்களும் அடங்குவர். அதைத் தவிர 6,800 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 53 இராணுவ வீரர்களும் 3 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.. மனிதநேய அடிப்படையில், இரு தரப்பும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று .நா. பொதுச் செயலர் பான் கி மூன் கோரியுள்ளார்.

Israel on Tuesday unleashed its heaviest bombardment in a 3-week-old war against Hamas, striking symbols of the group’s control in Gaza and firing tank shells that Palestinian officials said shut down the strip’s only power plant.
The station’s shutdown further disrupted the supply of electricity and water to the 1.7 million people packed into the narrow Palestinian coastal territory.
More than 100 bodies were brought to Gaza morgues on Tuesday after savage Israeli fire, bringing the number of Palestinians killed in the 22-day assault to over 1,200.
Israel stepped up its artillery fire on Monday night, especially in central Gaza’s Bureij refugee camp, spreading in the afternoon to Jabaliya in the north and Rafah in the south. The Israeli Army said troops killed five militants in a Gaza tunnel.
Fifty-six lives have been lost on the Israeli side, including 53 soldiers, although Hamas maintains it killed over 100 Zionist soldiers.
The heavy strikes — which came a day after Prime Minister Benjamin Netanyahu warned of a “prolonged” campaign against Hamas — were a new blow to international efforts to reach a sustainable truce in the fighting.
Israeli warplanes carried out dozens of attacks, leveling the home of the top Hamas leader in Gaza, Ismail Haniyeh, and damaging the offices of the movement’s Al-Aqsa satellite TV station, a central mosque in Gaza City and government offices.
Chile’s government is summoning its ambassador home from Tel Aviv for consultations and is condemning the worsening of Israel’s military offensive in the Gaza Strip. The foreign affairs ministry said Tuesday that Jorge Montero will return to Santiago soon.
Meanwhile, Democratic and Republican members of Congress are scrambling to seal a $225 million boost to Israel’s Iron Dome missile defense system before they break this week for a month-long recess.
But the House and Senate are at odds over process.





















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top