கடத்தலா, விபத்தா?
பரபரப்பு!
அல்ஜீரியா
நாட்டில் விமானம்
ஒன்று ரேடாரில்
இருந்து திடீரென
மாயமாகியுள்ளதாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏர்
அல்ஜீரியா விமானம்
ஒன்று, பர்கினா
ஃபாசோ என்ற
இடத்தில் இருந்து
அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றது. அது பர்கினோ
ஃபாசோவில் இருந்து
கிளம்பிய சிறிது
நேரத்தில் ரேடாரில்
இருந்து மறைந்துவிட்டதாக
தகவல் வெளியானது.
வியாழக்கிழமை
இன்று 0155 கிரீன்வீச் நேரப்படி, விமான நிலையத்தில்
இருந்து கிளம்பிய
50 நிமிடங்களில் அது ரேடாரின் கண்காணிப்பில் இருந்து
மறைந்துவிட்டது என்று செய்தி நிறுவனம் ஒன்று
தகவல் வெளியிட்டுள்ளது.
இதை
அடுத்து, அவசரகால
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மைக்கால
செய்திகளால், விமானம் கடத்தப்பட்டதா, விபத்து ஏற்பட்டுள்ளதா
என்பது குறித்து
அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு
ஆப்பிரிக்க நாடான பர்கினோ ஃபாஸோவின் தலைநகர்
ஓகடாகோவில் இருந்து விமான ஏஎச்5017 அல்ஜீயர்ஸ்
நோக்கிச் சென்றது.
இந்த விமானத்தில்
117 பயணிகள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
The passenger airliner, last
seen at 0155 GMT, was bound for the Algerian capital Algiers, it added.
Flight AH 5017 had 117 passengers and six crew on board, officials said.
In keeping with procedures,
Air Algerie has launched its emergency plan," Air Algerie officials,
quoted by APS news agency, said.
The plane is chartered from
Spanish airline Swiftair.
In a statement (in Spanish),
Swiftair said that the aircraft was an MD83 and that they were unable to
establish contact with the plane. The plane was originally scheduled to land at
0510 local time, it said.
Flight AH 5017 flies the
Ouagadougou-Algiers route four times a week, AFP news agency reported.
0 comments:
Post a Comment