இஸ்ரேலில்
12 மணி நேர போர் நிறுத்தம்:
இஸ்ரேல்-ஹமாஸ்
இயக்கம் ஒப்புதல்
இஸ்ரேல்
படையினருக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே 19 நாளாக
சண்டை நடந்து
வருகிறது. போர்
நிறுத்தத்துக்கு உலக நாடுகள் வலியுறுத்தி வரும்
நிலையில் ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையத்தின்
கோரிக்கையை ஏற்று 12 மணிநேர போர் நிறுத்தத்திற்கு
இஸ்ரேல்-ஹமாஸ்
இயக்கம் ஒப்புதல்
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து
ஹமாஸ் செய்தி
தொடர்பாளர் காசா சமி அபு கூறும்
போது ஐ.நா.வின்
கோரிக்கையை ஏற்று காலை 8 மணி முதல்
இரவு 8 மணி
வரை போர்
நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று
இரவு அமெரிக்க
வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி
முன்வைத்த போர்
நிறுத்த கோரிக்கையை
இஸ்ரேல் பிரதமர்
பெஞ்சமின் நேட்டன்யாஹூ
ஏற்றுக் கொண்டுள்ளார்.
முன்னதாக
ஜான் கெர்ரி
மற்றும் பான்
கி மூன்
அளித்த கோரிக்கையை
இஸ்ரேல் பாதுகாப்பு
அமைச்சரவை நிராகரித்தது
குறிப்பிடத்தக்கது.
Residents in Gaza are using a
12-hour humanitarian truce to return to their homes, gather essential supplies
and search for those trapped in the rubble.
Gaza's health ministry says 60
bodies have been recovered, with 35 already brought to the Shifa Hospital
morgue.
Some 940 Palestinians have died
since the Israel-Hamas conflict began on 8 July, with 5,870 injured, officials
say. Thirty-eight Israelis have died.
International talks on a longer
truce are resuming in Paris.
Correspondents reported a tense
situation in areas hardest-hit by air strikes and tank shelling, but some
semblance of normal life returning.
Israel said it would continue to
"locate and neutralise" Hamas tunnels during the pause, which began
at 08:00 local time (05:00 GMT).
Israeli strikes killed at least
19 Palestinians overnight at a family home near Khan Younis in the southern
Gaza Strip.
Two Israeli soldiers were also
killed, Israel's military confirmed. The Iron Dome defence system intercepted
three rockets fired towards the southern Israeli town of Ashkelon overnight.
0 comments:
Post a Comment