பாகிஸ்தான்
அரசுடனான பேச்சுவார்த்தை ரத்து
இம்ரான்கான்
தொடர்ந்து போராட முடிவு
பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ்
ஷெரிப் பதவி
விலக வேண்டும்
என்று போராடி
வரும் தெஹ்ரிக்
இ இன்சாப்
கட்சித் தலைவர்
இம்ரான்கான், பாகிஸ்தான் அரசு நியமித்த பேச்சுவார்த்தை
குழுவை நேற்று
முன்தினம் சந்தித்துப்
பேசினார்.
இந்நிலையில்
அந்த பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிந்ததை அடுத்து அரசுடனான பேச்சு
வார்த்தையை இம்ரான் கான் ரத்து செய்துள்ளார்.
நவாஸ் ஷெரிப்
பதவி விலகும்
வரை தொடர்ந்து
போராடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment