பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்

தென்கிழக்குப் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினராக நியமனம்.


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக பேரவவைக்கான (கவுன்சில்) உறுப்பினராக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ எல் எம் சலீம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சாய்ந்தமருதின் பிரதேச செயலாளராக நீண்ட காலமாக கடமையாற்றி வருவதோடு அதற்கு முன்னர் பல அமைச்சுகளில் மேலதிக செயலாளராகவும் குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top