மஹிந்தவின் சோதிடருக்கு நெஞ்சுவலி!
வைத்தியசாலையில் அனுமதி!!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் சோதிடராக பணியாற்றிய காலி சுமனதாஸ அபேகுணவர்தன ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருந்தும் அவரின் நிலைமை மோசமானதாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதிக்கு ஜனவரி 8 ஆம் திகதி தேர்தலை நடாத்துமாறு இவர் அதிஸ்ட நாள் குறித்து கொடுத்ததாகவும் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இந்த சோதிடர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகவும் எதிர்க்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகின்றன

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top