உலகக் கிண்ணக் கிரிக்கெட்
ஆசியாவை சேர்ந்த 4 நாடுகள் கால் இறுதிக்கு தகுதி

(புதிய புள்ளிவிபரப் பட்டியல் இணைப்பு)

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் கால் இறுதிக்கு ஆசியாவை சேர்ந்த இலங்கை, இந்தியா,  பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 4 அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.

கடந்த மாதம் 14ம் திகதி  தொடங்கி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 15ம் திகதியுடன் முடிவடைய உள்ளது. இதுவரை ஏறத்தாழ அனைத்து அணிகளும் 5 போட்டிகளில் விளையாடி உள்ளன.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top