அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்திய அமைதிப்படையினர்
நினைவுச் சின்னத்தில் மரியாதை
இலங்கை
உள்நாட்டுப் போரின்போது வீர மரணம் அடைந்த
இந்திய அமைதிப்படையினர்
1,200 பேரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில்
இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மரியாதை
செலுத்தினார்.
0 comments:
Post a Comment