அம்பாறை தொழில்நுட்ப கல்லூரியினை விருத்தி செய்யும்
வேலைத்திட்டத்தின் மீதமான வேலைகளை பூர்த்தி செய்வதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
முன்னைய ஆட்சி காலத்தில் பாதியளவில் மேற்கொள்ளப்பட்டு இடைநிறுத்தப்பட்ட அம்பாறை தொழில்நுட்ப கல்லூரியின் மீதமான வேலைகளை பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் மூலம் முன்வைக்கப்பட்ட சிபார்சுகளின் அடிப்படையில் 2017ம் ஆண்டின் வரவு – செலவு திட்ட நிதிக் ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்வது தொடர்பில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment