தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வீதி
விபத்துக்களினால் ஏற்படும் உயிர் மற்றும் உடைமைகளை
சேதங்களை கட்டுப்படுத்துவதே
இலங்கை அரசாங்கம்
எதிர்நோக்கும் பாரிய சவாலாகும்.
இதற்கு
தீர்வாக தேசிய
வீதி பாதுகாப்பு
ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு 2010ம் ஆண்டே அங்கீகாரம்
கிடைத்த போதும்,
அது தொடர்பில்
அடுத்த கட்ட
நடவடிக்கைகள் இதுவரை மேற் கொள்ளப்படவில்லை.
எனவே
காலத்தின் அத்தியவசிய
தேவையொன்றாக கருதப்படுகின்ற அதிகாரமிக்க
நிறுவனமொன்றாக 'தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவினை'
ஸ்தாபிப்பதற்கும், உரித்த நிறுவனங்களின்
பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றின் ஊடாக அதற்காக
சட்டமூலம் ஒன்றை
தயாரிப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான
சேவைகள் அமைச்சர்
நிமல் சிறிபால
டி சில்வா
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment