மைத்திரியின் வீடியோவைப் பார்த்து
மகிழ்ந்தார் மோடி நன்றியும் தெரிவித்துள்ளார்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் யோகாப்பயிற்சி செய்யும் வீடியோவை நேற்று வெளியிட்டார்.

அதில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து அவரது உரை அடங்கியிருந்தது.

இந்த வீடியோவைப் பார்த்த மோடி,

யோகாவை மேலும் பிரபல்யபடுத்துவதற்காக நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி. உங்களது இந்த யோகாப் பயிற்சி அனுபவத்தை பகிர்ந்து கொண்டதைக்காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறதுஎன்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top