அவசரகால சட்டவிதிகள்
மேலும் ஒரு
மாதத்திற்கு நீடிப்பு
அவசரகால சட்டவிதிகள் மேலும்
ஒரு மாதத்திற்கு
நீடிக்கப்பட்டுள்ளன.
இதற்கான
விசேட வர்த்தமானி
அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டதாக அரசாங்க அச்சகவியலாளர் திருமதி. கங்காணி
கல்பதி தெரிவித்தார். பாதுகாப்பு
அமைச்சர் என்ற
ரீதியில் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த
ஞாயிறு தாக்குதல்
சம்பவத்தை அடுத்து
அரசாங்கம் அவசரகால
சட்ட விதிகளை
அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment