ஞானசார தேரர் போராட்ட களத்திற்கு வருகை.
கல்முனையில் திடீரென பவள் வாகனம் சகிதம்
குவிக்கப்பட்ட இராணுவம்!
கல்முனை உப பிரதேச
செயலகத்தை தரமுயர்த்தி
தர கோரி
மதகுருமார், மாநகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்
உட்பட்ட ஐவரும்
ஆறாவது நாளாக
சாகும்வரை உண்ணாவிரதப்
போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு
ஆதரவு வழங்கும்
முகமாக சிங்கள
பௌத்த அமைப்புகளும்
தமிழர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி
வருகின்றனர்.
ஆறாவது
நாளாக இடம்பெறும்
போராட்டத்தினை தொடர்ந்து ஞானசார தேரர் போராட்டக்காரர்களை
சந்திக்க போராட்ட களத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஞானசார
தேரரின் வருகைக்காக
கல்முனை பிரதேசத்தில்
இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment