கல்முனையில் திடீர் பதற்றம்!
சுமந்திரன் உட்பட அரசியல் பிரமுகர்கள் மீது
தாக்குதல் முயற்சி?
பிரதமர்
ரணில் விக்ரமசிங்கவின்
தகவல்களை தெரிவிக்க
கல்முனை சென்றிருந்த
தமிழ் தேசிய
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட்ட
சிலர் மீது
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக
அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின்
செய்தியை தாங்கி
கல்முனை சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன்,
தயாகமகே ஆகியோர்
பலத்த பாதுகாப்புடன்
போராட்ட களத்தை
சென்றடைந்தனர்.
இதன்போது,
பிரதமரின் செய்தியினை
சுமந்திரன் வாசித்துக் காட்டியதாகவும்,
இதன்போது, சுமூகமாக
இருந்த நிலையில்
அமைச்சர் தயாகமகே
பேசியதன் பின்னர்
முறுகல் நிலையடைந்ததாகவும்,
இதனையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட கூட்டமைப்பின்
உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பபட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment