சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின்

கறுப்புப் பெட்டி குறித்த தகவல்கள் இதுவரை இல்லை 

மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர்

மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கறுப்புப் பெட்டி குறித்த தகவல்கள் இதுவரை இல்லை என மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் லியோதியாங் லய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட உள்ளதாகவும், நீதியை நிலைநாட்ட உலக 

நாடுகளின் உதவி தேவைப்படுவதாகவும், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடம் 

பாதுகாப்பற்ற பகுதி என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top