அமைச்சர் ரவுப் ஹக்கீம்
உம்ராக் கடமையை
நிறைவேற்றுவதற்காக
மக்கா பயணமானார்
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் தேசியத்
தலைவரும், நீதி
அமைச்சருமான ரவுப் ஹக்கீம் உம்ராக் கடமையை
நிறைவேற்றுவதற்காக மக்காவுக்கு பயணமானார்.
நீதி
அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், முன்னாள் வர்த்தக
வானிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரின் புதல்வருமான
ரஹ்மத் மன்சூர்
மற்றும் கல்முனை
மாநகர சபையின்
மேயர் சட்டத்தரணி
நிஸாம் காரியப்பர்
ஆகியோர் வழியனுப்பி
வைத்தனர்.
அமைச்சர்
ஹக்கீமின் உம்ராப்
பயணம் இன்றைய
அரசியல் களநிலவரத்தில்
முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
Hon. Leader of Sri Lanka Muslim Congress
and Minister of Justice
Rauff Hakeem
Rauff Hakeem
left to the Holy Land of Mecca to perform Umra.
0 comments:
Post a Comment